தரமான இங்கிலீஷ் பயிற்சி பெறுகிறோம்
என்கிற அனுபவத்தை நீங்கள் பெற.

banner-img banner-img

10+

ஒர்க் ஷாப் நடத்தப்பட்டன

500+

மாணவர்கள் கலந்து கொண்டனர்

100%

சமூக தாக்கங்கள்

5+

சிறப்புக் கட்டுரைகள்

மாணவர்களுக்கு இடையேயான தொடர்புகளை உருவாக்க
எங்களின் புரட்சிகரமான திட்டம் இது.

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டு முறையிலும் பயிற்சி வழங்கும்
ஒரே நிறுவனம் எங்களுடையது. இதுவே எங்கள் பயிற்சியின் தனி சிறப்பு.

online (2)

எங்களிடம், ஆன்லைன் வழியா 'சூப்பர் பவர்' AI மாடல் மூலம் நீங்க ரொம்ப ஈஸியா இங்கிலீஷ் கத்துக்கலாம்.
இது உங்களோடு பயிற்சியை, எளிமையா மட்டும் இல்ல.. சுவாரஸ்யமாவும் மாற்றும்!!

offline (1)

ஆப்லைன் மூலமா.. உங்களுக்கு, எங்களுடைய... உயர்தர பயிற்சி பெற்ற நிபுணர்கள் இங்கிலீஷ் காத்துக்கொடுப்பாங்க.
இது உங்களுடைய பயிற்சியை ஈஸியாவும், உங்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் இருக்கும்.

கனசதுரத்தை சுழற்று
புதிய வார்த்தைகளை வெளிக்கொணரும்.

உங்கள் சொல்லகராதி திறன்களை அதிகரிக்க எங்கள் ஊடாடும்
Wordplay Cube உடன் ஈடுபடுங்கள்.

Palace

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

Learn More

Tools

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

Learn More

Clouds

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

Learn More

Birds

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

Learn More

Concert

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

Learn More

Big Water

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

Learn More

சொல்லிக்கொடுப்பதை விட
அதிகம் கற்றுகொள்வீங்க

Group 9 (1)

நாங்கள், உங்களுக்கு இங்கிலீஷ் மீதான தாக்கத்தை உருவாக்குகிறோம்.

அதே போல், நாங்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துகிறோம், அவர்களை எதிர்கால வளர்ச்சிக்கு தயார் படுத்துவதே... நம் சமூதாயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

Group 10 (1)

உங்கள் பயிற்சிக்கு எங்களின் புதுமுயற்சி

நாங்கள் கொடுக்கும் ஆன்லைன், மற்றும் ஆஃப்லைன், பயிற்சயில்... புதுமுயற்சியாக தமிழர்களின் கட்டிடக்கலைகளை அதாவது ஆர்ச்சிடெக்சரை பயன்படுத்தி சொல்லி கொடுக்கிறோம். இது உங்களை ரொம்ப ஸ்பீடாகவும், ஈஸியாகவும் இங்கிலீஷ் கற்றுக்கொள்ள உதவும்.

Group 11 (1)

அச்சமில்லா ஆங்கில பயிற்சி

நாங்கள் ஒவ்வொரு மாணவர்களின் பயத்தை போக்கி, அவர்களை உறுதியாக்கும் விதத்தில், கேமிஃபைட் AI மாடல் மூலம் திறமையான ஆசிரியர்களை கொண்டு அவர்களுக்கு ஆப்லைன் மூலம்பயிற்சி கொடுக்கிறோம்.இந்த முறை, அவர்களின் பயத்தை உடைத்து, அச்சம் இன்றி ஆங்கிலம் கற்க உதவியாக இருக்கும்.

எங்கள் கூட்டு
பல்கலைக்கழகங்கள்

சிறப்புக் கட்டுரைகள்

covai_chronicle

DreamDaa' to provide A.I. based Spoken English training to 1,00,000 students in 2 years

முழு செய்தியையும் படியுங்கள்
covai_mail

Tamilnadu rural students can go Global with good english – says Suresh Sambandam

முழு செய்தியையும் படியுங்கள்
the_times_of_india

Cricket Commentary To Movie Reviews, This App Makes English More Accessible

முழு செய்தியையும் படியுங்கள்
yourstory_tamil

உள்ளூர் இளைஞர்கள் உலக அளவில் போட்டி போட ஆங்கிலப் புலமையை அதிகரிக்க உதவும் ஸ்டார்ட் அப் DREAMDAA!

முழு செய்தியையும் படியுங்கள்

இனியும் நீங்கள் காத்திருக்க வேண்டாம்

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், எங்களை தயங்காமல் கான்டெக்ட் பண்ணுங்க. எங்கள் டீம் கூடிய விரைவில் உங்களை அணுகும்.