இங்கிலீஷ் சொல்லி கொடுக்கும்
முறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம்

banner-img banner-img

எங்கள் வேலை

ஒரு வருடத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து படிப்பை முடித்து விட்டு வெளியே வராங்க. பள்ளிகளில் இருந்தும் தேர்ச்சி பெற்று வெளியே வர மாணவர்கள், தரமான பல்கலை கழகத்தில் படிக்க போராடுறாங்க. அதே போல பட்டதாரியாக வெளியே வர கல்லூரி மாணவர்கள் தங்களின் படித்த துறையில் ஒரு வேலையை தேடிக்கொள்ள பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருக்கு.

இதில் துரதிஷ்டவசம் என்னவென்றால், தகுதிக்கு ஏற்ற வேலை தேடும் பலர் கவனிக்கப்படாமல் போகிறார்கள். ஆனால் இது போன்ற விஷங்களை நாம் தொடர்ந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

இப்படி ஏன் நடக்கிறது? இந்த கேள்வியை எங்களை நாங்களே கேட்டுக்கிட்டோம்... பின்பு இதற்கான பதில் புரிந்தது. ஆம் பலர் அவர்களுக்கு தகுதியான வேலையில் இருக்காததன் முக்கிய காரணம் மொழியால் ஏற்படும் தடை.

இந்த புரிதலே, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்கிற உணர்வை எங்களுக்குள் தூண்டியது. எங்களின் இந்த பயணத்தில், பல்வேறு சவால்களை கடந்து... 0 இருந்து 1 வரையிலான முதல் அடியை தற்போது எடுத்து வைத்துவிட்டோம். இன்னும் உங்களுடன் பயணிக்க நிறைய இருக்கிறது.

வாருங்கள்.... எங்களின் AI முறையில், ஆன்லைன் மாடல் மற்றும் திறமையான ஆசிரியர்களுடன், இந்த நிலையை மாற்ற ஒன்றிணைவோம்.

ஒவ்வொருவரும், அவர்கள் விரும்பும் அனைத்தையும் அடைவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். காரணம் அனைவருமே... எல்லாவற்றிக்கும் தகுதியானார்கள் என்பதே உண்மை.

~ டீம் DreamDaa

முக்கிய குழு

Frame 314

CEO, Dreamdaa

Frame 316

மெண்டார் & BoD, DreamDaa.

Frame 315

மெண்டார் & BoD, DreamDaa.

எங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்:

dtn team advisor image

பாலசுப்ரமணியன் AJ

இயக்குனர், Aigilx Health

dtn team advisor image

கார்த்திகேய சிவசேனாபதி

நிறுவனர், SKCRF

dtn team advisor image

தாரா ஜெயன்

நிறுவனர், கன்யா அக்ரோ

dtn team advisor image

மாணிக் ராஜேந்திரன்

நிறுவனர், Xcode Life Sciences

dtn team advisor image

நவாஸ்பாபு

நிறுவனர், எஸ்.ஏ.நிட்வேர்ஸ்

dtn team advisor image

ராஜேஷ் குமார்

நிறுவனர், கோப்லர் கிராஃப்ட்

dtn team advisor image

சிவராஜா ராமநாதன்

நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நேட்டிவ்லீட்

dtn team advisor image

சக்திவேல்

நிறுவனர் & CEO the6.in

dtn team advisor image

செந்தில் நாதன்

நிறுவனர், ஆழி பப்ளிஷர்ஸ்

dtn team advisor image

சுரேஷ் குமார்

நிர்வாக இயக்குனர், PSG-STEP

dtn team advisor image

சையத் முபாரக்

MD, WiiN ஆலோசனை

dtn team advisor image

குமரவேல்

பார்ட்னர், வி.டி.யார்ன்ஸ்

எங்கள் பங்குதாரர்
பல்கலைக்கழகங்கள்

சிறப்புக் கட்டுரைகள்

covai_chronicle

DreamDaa' வழங்க ஏ.ஐ. 2 ஆண்டுகளில் 1,00,000 மாணவர்களுக்கு பேச்சு ஆங்கில அடிப்படையிலான பயிற்சி

முழு செய்தியையும் படியுங்கள்
covai_mail

சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப், DreamDaa, சிறந்த பல்கலைக்கழகங்களுடன் கூட்டாண்மை கொண்டுள்ளது.

முழு செய்தியையும் படியுங்கள்
toi

திரைப்பட விமர்சனங்களுக்கு கிரிக்கெட் வர்ணனை, இந்த ஆப் ஆங்கிலத்தை மேலும் அணுகக்கூடியதாக ஆக்குகிறது

முழு செய்தியையும் படியுங்கள்
yourstory_tamil

உள்ளூர் இளைஞர்கள் உலக அளவில் போட்டி போட ஆங்கிலப் புலமையை அதிகரிக்க உதவும் ஸ்டார்ட் அப் DREAMDAA!

முழு செய்தியையும் படியுங்கள்

இனியும் நீங்கள் காத்திருக்க வேண்டாம்

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், எங்களை தயங்காமல் கான்டெக்ட் பண்ணுங்க. எங்கள் டீம் கூடிய விரைவில் உங்களை அணுகும்.