இங்கிலீஷ் சொல்லி கொடுக்கும்
முறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம்
எங்கள் வேலை
ஒரு வருடத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து படிப்பை முடித்து விட்டு வெளியே வராங்க. பள்ளிகளில் இருந்தும் தேர்ச்சி பெற்று வெளியே வர மாணவர்கள், தரமான பல்கலை கழகத்தில் படிக்க போராடுறாங்க. அதே போல பட்டதாரியாக வெளியே வர கல்லூரி மாணவர்கள் தங்களின் படித்த துறையில் ஒரு வேலையை தேடிக்கொள்ள பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருக்கு.
இதில் துரதிஷ்டவசம் என்னவென்றால், தகுதிக்கு ஏற்ற வேலை தேடும் பலர் கவனிக்கப்படாமல் போகிறார்கள். ஆனால் இது போன்ற விஷங்களை நாம் தொடர்ந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.
இப்படி ஏன் நடக்கிறது? இந்த கேள்வியை எங்களை நாங்களே கேட்டுக்கிட்டோம்... பின்பு இதற்கான பதில் புரிந்தது. ஆம் பலர் அவர்களுக்கு தகுதியான வேலையில் இருக்காததன் முக்கிய காரணம் மொழியால் ஏற்படும் தடை.
இந்த புரிதலே, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்கிற உணர்வை எங்களுக்குள் தூண்டியது. எங்களின் இந்த பயணத்தில், பல்வேறு சவால்களை கடந்து... 0 இருந்து 1 வரையிலான முதல் அடியை தற்போது எடுத்து வைத்துவிட்டோம். இன்னும் உங்களுடன் பயணிக்க நிறைய இருக்கிறது.
வாருங்கள்.... எங்களின் AI முறையில், ஆன்லைன் மாடல் மற்றும் திறமையான ஆசிரியர்களுடன், இந்த நிலையை மாற்ற ஒன்றிணைவோம்.
ஒவ்வொருவரும், அவர்கள் விரும்பும் அனைத்தையும் அடைவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். காரணம் அனைவருமே... எல்லாவற்றிக்கும் தகுதியானார்கள் என்பதே உண்மை.
~ டீம் DreamDaa
இவரை பற்றிய விவரம் (இன் பாப் -அப்): காவியா ராஜ் ட்ரீம்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் குழுவில் பணியாற்றுகிறார். ட்ரீம்டாவிற்கு முன், காவியா TBG பிரைடல் ஸ்டோரின் நிறுவனர் மற்றும் CEO ஆவார். திருமண சேவைகளுக்கான தென்னிந்தியாவின் நம்பர் 1 ஆன்லைன் போர்டல் சேவையை நிர்வகித்து வந்தார். டிபிஜிக்கு முன்பு, காவியா ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
காவியா தன்னுடைய (Executive management program) படிப்பை ஐஐஎம், பெங்களூரில் முடித்துள்ளார். அண்ணா யூனிவர்சிட்டியில் ஐடி துறையில் பேச்சிலர் டிகிரி முடித்துள்ளார்.
இவரை பற்றிய விவரம் (இன் பாப்-அப்): சுரேஷ் சம்பந்தம் கிஸ்ஃப்ளோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இது இந்தியாவின் தலைசிறந்த SaaS நிறுவனங்களில் ஒன்றாகும். சுரேஷ் தன்னுடைய தலைமுறையில் முதல் தொழிலதிபராக உயர்ந்தவர். பல சவால்களை கடந்து தன்னைத்தானே ஒரு சுயமான தொழிலதிபராக நிலைநிறுத்திக்கொண்ட பெருமைக்குரியவர்.
தொழில்நுட்பம் மற்றும் பிற ஆர்வலர்களுக்கு வழிகாட்டுவதில் ஆர்வம் கொண்டவர். ட்ரீம் தமிழ்நாடு (DreamTN.org) என்கிற கொள்கையில், ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதே இவரின் உயர்த்த நோக்கமாகவும் சிந்தனையாகவும் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இவர் தமிழக, மாநில திட்டக்குழுவின் "தொழில்துறை மாற்றத்தின்" குழுவில் ஒரு பகுதியாக உள்ளார். மேலும் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை அவர்களின் வேலையை செய்ய ஊக்குவித்து வருவதோடு, வேலை தேடுபவர்களையும், தமிழக இளைஞர்களையும் அவர்களின் கனவை நோக்கி அழைத்து செல்கிறார்.
இவரை பற்றிய விவரம் (இந்த பாப் -அப்): சிவகுமார் சடையப்பன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். பில்லிங் பாரடைஸ். இவர் ஒரு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவார். தொழில்நுட்பம், நிதி மேலாண்மை மற்றும் பணிப்பாய்வு திட்டமிடல் அதாவது (ஒர்க் ஃபுளோ பிளானிங்) , சுகாதார துறை சம்மந்தப்பட்ட சேவை, ரோட்டரி கிளப்பில் சர்வதேச சேவை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். சர்வதேச அளவிலும் பல்வேறு சமூக பணிகளை செய்துள்ளார்.
சிவகுமார் மதுரையில் பினான்ஸ் மற்றும் கண்ட்ரோல் துறையில், மாஸ்டர்ஸ் முடித்துள்ளார். காமராஜ் யூனிவெர்சிட்டி மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பேச்சிலர் டிகிரி முடித்துள்ளார்.
எங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்:
பாலசுப்ரமணியன் AJ
இயக்குனர், Aigilx Health
கார்த்திகேய சிவசேனாபதி
நிறுவனர், SKCRF
தாரா ஜெயன்
நிறுவனர், கன்யா அக்ரோ
மாணிக் ராஜேந்திரன்
நிறுவனர், Xcode Life Sciences
நவாஸ்பாபு
நிறுவனர், எஸ்.ஏ.நிட்வேர்ஸ்
ராஜேஷ் குமார்
நிறுவனர், கோப்லர் கிராஃப்ட்
சிவராஜா ராமநாதன்
நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நேட்டிவ்லீட்
சக்திவேல்
நிறுவனர் & CEO the6.in
செந்தில் நாதன்
நிறுவனர், ஆழி பப்ளிஷர்ஸ்
சுரேஷ் குமார்
நிர்வாக இயக்குனர், PSG-STEP
சையத் முபாரக்
MD, WiiN ஆலோசனை
குமரவேல்
பார்ட்னர், வி.டி.யார்ன்ஸ்
சிறப்புக் கட்டுரைகள்
DreamDaa' வழங்க ஏ.ஐ. 2 ஆண்டுகளில் 1,00,000 மாணவர்களுக்கு பேச்சு ஆங்கில அடிப்படையிலான பயிற்சி
முழு செய்தியையும் படியுங்கள்சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப், DreamDaa, சிறந்த பல்கலைக்கழகங்களுடன் கூட்டாண்மை கொண்டுள்ளது.
முழு செய்தியையும் படியுங்கள்திரைப்பட விமர்சனங்களுக்கு கிரிக்கெட் வர்ணனை, இந்த ஆப் ஆங்கிலத்தை மேலும் அணுகக்கூடியதாக ஆக்குகிறது
முழு செய்தியையும் படியுங்கள்உள்ளூர் இளைஞர்கள் உலக அளவில் போட்டி போட ஆங்கிலப் புலமையை அதிகரிக்க உதவும் ஸ்டார்ட் அப் DREAMDAA!
முழு செய்தியையும் படியுங்கள்இனியும் நீங்கள் காத்திருக்க வேண்டாம்
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், எங்களை தயங்காமல் கான்டெக்ட் பண்ணுங்க. எங்கள் டீம் கூடிய விரைவில் உங்களை அணுகும்.